இது ஒரு தொடர்கதை .,,
Tamil Kavithai.Tamil Poems.
எனது வலைதளத்திற்கு வந்தமைக்கு நன்றிகள்!.இங்கே உள்ள படைப்புகளை விமர்சனம் செய்யுங்கள்!.நல்ல விமர்சனங்கள் தான் நல்ல படைப்பாளியை உருவாக்க முடியும்.
Tuesday, 9 March 2010
சிலரை பிடிக்கும் ..
"
சிலரை பிடிக்கும் ...
ஆனால் ...
சிலரை மட்டும் ...
தான் ...ரொம்ப பிடிக்கும் ....
"
எங்கு...எப்படி
"எதையோ ...
பறி கொடுத்தது ...போல்
இருக்கிறது ...
ஆனால் ..,
எங்கு ,
எப்படி ,
யாரிடம் ....
என்று தான் ...
தெரியவில்லை ..."
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)