Sunday 7 March 2010

மறத்து... கிடக்கிறது "

" கோமா நிலை 
  மருத்துவத்தில் 
    மட்டும் இல்லை ....
  சொல்ல மறந்த ..
        காதலிலும் ...
   சொல்லி மறுத்த 
        காதலிலும் .... 
 பழகி பிரிந்த
        காதலிலும் ....
  மறத்து...
   கிடக்கிறது " 

1 comment:

  1. ஆஹா அப்படியா விசயம் . இப்பததானுங்க தெரியுது . பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete