Sunday, 7 March 2010

உன் திமிரே ...திமிரடி


 " ஒரு நாள் ..,நாம் வீட்டில் 
   நாடகம் அரங்கேற்றம் ...
   குழந்தைகள் முன்னிலையில் ...
   காட்சி என்னவென்றால் ?....
   காதலன் ,காதலியிடம்...
   காதலை சொல்லுவது ...
   நடிப்பில் கூட ...
   என் காதலை ....
   முதல் முறை ..ஒத்து கொள்ளாத...
   உன் திமிரே ...திமிரடி ..."

காத்திருக்க ....!சொன்னாய்....


 " காத்திருக்க 

   சொன்னாய் ...ஆனால் 
   எத்தனை யுகங்கள்....?
   என்று சொல்லவில்லையே டி ...டி 
   பலூன் உடைத்த ..,
   சிறு குழந்தையாய் ..,
   கண் துடைத்து ..,
   ஆறுதல் சொல்லிக்..
   கொண்டு இருக்றேன்...
    என் காதலுக்கு .... " 

மறத்து... கிடக்கிறது "

" கோமா நிலை 
  மருத்துவத்தில் 
    மட்டும் இல்லை ....
  சொல்ல மறந்த ..
        காதலிலும் ...
   சொல்லி மறுத்த 
        காதலிலும் .... 
 பழகி பிரிந்த
        காதலிலும் ....
  மறத்து...
   கிடக்கிறது " 

Saturday, 6 March 2010

('')சிலரிடம் மட்டும் தான் ...



" சிலரிடம் மட்டும் தான் ...,

  சின்ன சின்ன கோபம் ,
  சின்ன சின்ன பாசம் ..,
  சின்ன சின்ன சண்டை ....
  சின்ன சின்ன கண்ணீர் ..."

Friday, 5 March 2010

காரின் மீது கூட ....

  .


  " சாலை ஓரத்தில் ..
    தூசு படிந்து நிற்கும் 
    காரின் மீது இயல்பாய் ..
    கிறுக்க தோன்றுகிறது ..
    உன் பெயரை மட்டும் "..

****வேண்டவே வேண்டாம்****

" கவிதை எழுத
முயற்சி செய்ய வேண்டாம் ..
மீறினால் ..
காதல் செய்ய வேண்டும் ..
..என் கஷ்டம் ...
என்னோடு போகட்டுமே ....
"

--> ரசனையோடு<-- ..

"மழை சாரலில் ஒரு
குடையில் ,இருவர் ..
ரசித்தது ..மழையை அல்ல ...
அவள் நெருக்கத்தை ..

மோட்டார் சைக்கிளில்
மலை பயணம் ...
ரசித்தது..மலையை அல்ல ..
அவள் மூச்சு காற்றை ..

நெருக்கமான பேருந்து
பயணத்தில் ..ரசித்தது .
கூட்டத்தை அல்ல ...
அவள் கூச்சத்தை ....

மாடிகளில் நின்று
பட்டம் விடுகில்..
ரசித்தது ,,பட்டத்தை அல்ல..
தெரியாமல் மோதி
கொள்ளும் மோதல்களை ..."

Monday, 15 February 2010

India -Pak Border


கவிதை வடிவில் ஒரு முயற்சி .....
       (இந்திய -பாக் எல்லை ...இரண்டு ராணுவ வீரர்கர்கள் ... பேசும் போது)
இந்திய வீரன் :: ஹாய் 
பாக் வீரன் :ஹாய் ...
இந்திய வீரன்:நீங்கள்  நலமா ?
பாக் வீரன் :நலம் நண்பரே ....இந்தாங்க ...இந்த காபில ஆளுக்கு பாதி பாதி ...சாபிடோவும்... ?...
இந்திய வீரன் :(அருகில் இருக்கும்  நாயை கூப்பிடு அதற்கு ஊற்றி ...அது சாப்ட்ட பின் தான் சாப்டான்...)
பாக் வீரன் :என்ன ?...இந்திய நண்பரே ..!!!என் மீது சந்தேகம் ...பட்டு விட்டர்களே???....
இந்திய வீரன் :என்னை நம்பி எங்கள் நாட்டில் நூறு கோடி மக்கள் இருக்கீறார்கள் ...அதான் நண்பரே......
பாக் வீரன் :சரி...எனக்கு ரொம்ப பசிக்கிறது ...உங்க கிட்ட உள்ளே அந்த பிஸ்கட் ஒன்னு தாங்க ...
இந்திய வீரன் :இந்தாங்க....அப்புறம் ..நான் ஒன்னு கேட்கவா ...?
பாக் வீரன் :ஆம் !!!கேளுங்கள் ...
இந்திய வீரன்:நான் கொடுத்த பிஸ்கட் மீது உங்கள்க்கு பயம் இல்லையா ...?
பாக் வீரன்:இல்லை நண்பரே !!!! இந்தியர்கள் ..என்றும் விருந்தில் ...மருந்து ...வைக்க மாட்டார்கள்
இந்திய வீரன்: கண்ணீரோடு ..........

Idhu Thann Nijam

                  "
              கனவுகளோடு தான் 
              படித்தேன்...கல்லூரில் ,.
              கடன் இன்னமும் .இருக்கிறது, 
              என்றார் ...என் அப்பா ,
              அம்மாவிடம் ...

              கணக்கு போட்டு பார்த்தேன் ...
              உள்நாடை விட -அயல்நாடு 
              அதிகம் கை கொடுக்கும் என்று 
              கண்டுபிடித்தேன் ..
              எப்படி சொல்ல என்று 
              கை பிசைந்தார்...அப்பா ,
              அயல்நாடு என்றால் ..
              கொள்ளைப்ரியம் ..என்றேன் ..
              புன்சிரிப்போடு ...$$$$

              பொய் சொல்லவும் ..
              பழகி விட்டான்..என்று 
              நினைத்தார் ..,அப்பா ...

              கிளம்பும் போது  புரிந்தேன் ..
              என்னை போல் எத்தனை...
              சகோதர்கள்...அனுபவித்து   
              இருப்பார்கள் என்று ...
              தந்தை-ஐ பார்த்தேன் ...
              ஒரு கண் அழுதது ..
              ஒரு கண் சிரித்தது ...
              தாய் -ஐ பார்த்தேன் 
              இரு கண்ணும் அழுதது ..

              தொலைபேசி ஐ கண்டு பிடித்தவன் ..கூட 
              எங்களை போன்று ...
              சந்தோசம் பட்டு இருக்க மாட்டன்...

              திருமணம் என்றனர் ..
              எனக்குள் ..
              ஒரு சந்தோசம் ..
              ஒரு வருத்தம் ..

              ஆசை அறுபது நாள் ..
              மோகம் முப்பது நாள் ..
              ஆக மொத்தம் லீவ் ..தொண்ணுறு நாள்...
              .தான் ..
               கிளம்பும் போது ..
               இப்போது ஆறு கண்கள் ...
               அழுதது ....

               மாங்காய் கடிக்க ..
               போகிறேன் ..என்றால் மனைவி..  
               அவளோடு இருக்கும் 
               சின்ன சின்ன சந்தோசங்களை ..
               இந்த $$$தினார்.$$$.
               தருமா ?..என்று அழுதேன் ...

               ஆறு வருடம் ..
               கழித்து வந்தேன் ...வீட்டிற்கு ..
               தெருவில் விளையாடி ...
               கொண்டு இருந்தான் ..என் பையன்..
               கட்டி அணைக்க போனேன் ..
               "அம்மா யாரோ ஒரு 
                மாமா வந்து இருக்கா 
                பாரேன் ..என்றான் ...".
                ஒடிந்து போனேன் ...டா ..டா ..
                உன் வார்த்தையோடு ..."
 

Tuesday, 3 November 2009

orae oru....


"ஒரே ஒரு காதலன் அல்லது காதலி -காக
 ஓராயேரம் தோழன் (தோழிகளை )இழந்து விடாதீர்கள் ..."

Monday, 12 October 2009

Money....


"I met MONEY one day.
 I said,you are just a PIECE of paper.
     $$$$$Money$$$$$ Smiled and said.....
of course,but i haven't seen a dustbin yet in my LIFE "

Secret of Life


"உலகம் ஒரு சுற்றுலாத்தளம் ..
  நாம் வந்தது  சுற்றுலா பயணம் ..
  திரும்பி செல்வது நிச்சயம் ...
   தேதி மட்டும் ரகசியம் ..!!!"

Sunday, 11 October 2009

cha.....a.....a..aaa......aaaaaaaa............


"சிலவற்றை மறக்க முடியாது என்றால்...
 கண்டிபாக அதில் நீஉம் இருப்பாய் டி டி டி "

cha.....a.....a..aaa......aaaaaaaa............


"ச்ச ..ச்ச .....
    இந்த காதல் ....யாரை தான் விட்டது !!!!!!"

In JAPAN class room .....proverb written...
"If u can't do it...it!
 If japan can't do ...it!
 If japan can't do.....it,in the world..never do it"!!!! 

Natpu


"என்னை பெற்று எடுகாத ..எல்லா பெற்றோர்களையும் ...
             'அம்மா -அப்பா '.....என்று கூப்பிட வைத்தது
                      இந்த நட்பு மட்டும் தான் "

kalasalingam ECE block


"....இந்த வழியே இபோது சென்றாலும் ...என் கண்ணில் ஒரு துளி ...வந்து விடு கிறது ..."..ஹலோ feelings எல்லாம் onum இல்ல.....கண்ணுல தூசி பட்டு
தொடச்சன் ....

"Dont stay in BED for long...only PROSTITUTES make money there"

BillGates...


"Money is a not BIG thing...There are lot of things apart from that
.....Before you say this you should earn it a LOT!!!"

"கடல் அலையும் ஒரு நாளில் நின்று போகும்..
 தென்றல் காற்றும் ஒரு நாளில் காணமல் போகும்....
  அன்பே உன்னை மறக்கும் போஒது என் இதயம் ...ஒரு நொடிகள் லில் நின்று போகும் "..